Tuesday, September 13, 2011
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர், கடந்த 10 நாட்களாக வீசிய சுறாவளி காற்றால் கடலுக்கு செல்லாமல் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று 550 படகுகளில் 2,500 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு 5 படகுகளில் இலங்கை கடற்படையினர் வந்தனர்.
அப்போது மீனவர்களை துப்பாக்கியால் மிரட்டிய இலங்கை கடற்படையினர் வலைகளை அறுத்து எறிந்து கடலில் வீசினர். அங்கிருந்து விரட்டப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் உயிருக்கு பயந்து இன்று காலை கரை திரும்பினர்.
சுறாவளி காற்றால் 10 நாட்களாக கடலுக்கு செல்லாமல் இருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் தற்போது கடலுக்கு சென்ற பிறகும் அவர்களை வாழவிடாமல் அடித்து விரட்டியுள்ள இலங்கை கடற்படை.

No comments:
Post a Comment