Wednesday, September 07, 2011டெல்லியில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் தொடர்பாக சந்தேக நபரின இரண்டு வரைபடங்களை டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ளது.
குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தின் அருகே நின்று நேரில் பார்த்தவர்கள் கூறிய தகவலின் அடிப்படையில் இந்த படங்களை வரைந்து காவல்துறை வெளியிட்டுள்ளது.
டெல்லி உயர் நீதிமன்றத்தின் 5 ஆவது நுழைவு வாயில் அருகே இன்று காலை சூட்கேஸ் ஒன்றினுள் வைக்கப்பட்டிருந்த குண்டுவெடித்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர்;60 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment