Wednesday, September 07, 2011புனரமைக்கப்பட்ட செட்டிகுளம் பலநோக்கு சங்க அரிசிஆலை இன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவினால் திறந்துவைக்கப்பட்டது.
40 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட இவ்வரிசி ஆலையை புனரமைக்க, யு.எஸ்.எயிட் நிறுவனம் 30 மில்லியன் ரூபாயினை நன்கொடையாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சகல வசதியும் கொண்டதான இந்த ஆலை மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரம் கிலோ அரிசியை உற்பத்தி செய்யமுடியும் எனவும், இவ்வாலை புனரமைக்கப்பட்டமையால் 40 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளததாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment