Monday, September 12, 2011இலங்கையில் நீண்ட காலமாக பயங்கரவாதத்துக்கு நம்பமுடியாத வகையில் முகங்கொடுத்தது-அமெரிக்க தூதுவர் பற்றீசியா பியூட்டினியஸ்!
இலங்கையில் நீண்ட காலமாக நிலவிய பயங்கரவாதத்துக்கு நம்பமுடியாத வகையில் முகங்கொடுத்தது என்று அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்
செப்டம்பர் 11 தாக்குதல் குறித்த நிகழ்வு தொடர்பில் கொழும்பில் நேற்று உரையாற்றிய அமெரிக்க தூதுவர் பற்றீசியா பியூட்டினியஸ், பயங்கரவாதத்தை தடுத்து நாடுகள் அனைத்தும் போராடி வருவதாக குறிப்பிட்டுள்ளார்
இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக பல உயிர்கள் காவுக்கொள்ளப்பட்டன.
வெளிநாட்டு தாக்குதல்காரர்களினால் அல்லாமல், உள்நாட்டில் சொந்த இனத்திற்கு எதிராகவும் மாற்று இனத்துக்கு எதிராகவும் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றன
எனினும் இலங்கை அந்த பயங்கரத்தை நம்பமுடியாத வகையில் சமாளித்தது என்றும் பியூட்டினஸ் குறிப்பிட்டார்
No comments:
Post a Comment