Thursday, September 8, 2011

தமிழ் கட்சிகள் இன்று ஜனாதிபதியை சந்திக்கின்றன!

Thursday, September 08, 2011
யாழ்ப்பாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கிறீஸ் மனிதர்கள் தொடர்பிலான அசாதாரன சூழ்நிலை தொடர்பில் இன்று மாலை ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் தமிழ் அரசியல் கட்சிகள் பல பங்குகொள்கின்றன.

இந்த நிலையில் இன்று இடம்பெறும் கலந்துரையாடலின் பின்னரே இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment