Monday, September 26, 2011மருதானை பொலிஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலையில் இன்று அதிகாலை பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தனியார் ஒப்பந்த நிறுவனமொன்றுக்கு சொந்தமான பொருட்கள் வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலையிலேயே தீ பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை 5.30 மணியளவில் தீ அணைப்பு சேவைகள் திணைக்களத்தின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment