Sunday, September 25, 2011ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் மீது இனந்தெரியாதவர்கள் துப்பாக்கிப் பிரயோகம்!
குருநாகல் நகரில் இன்று காலை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் மீது இனந்தெரியாதவர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோகம் மேந்கொண்டு விட்டு தப்பிச் சென்ற சந்தேகநபர்களை கண்டு பிடிப்பதற்கான விசாரணைகள் மேந்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் காண்ஸ்டபிள் மற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது மேட்டார் சைக்கிலில் வந்த இனந்தெரியாதவர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியசட்சகர் மெக்ஸி ப்ரொக்டர் கூறியுள்ளார்.
இன்று காலை ஒன்பது மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பொலிஸ் காண்ஸ்டபிள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம்
No comments:
Post a Comment