Tuesday, September 13, 2011

கர்ப்ப தடை மாத்திரைகளால் பெண்கள் நினைவாற்றல் பாதிக்கும்!

Tuesday, September 13, 2011
கருத்தரிக்காமல் இருப்பதற்காக பெண்கள் பல கர்ப்ப தடை மாத்திரைகளை சாப்பிடுகின்றனர். அந்த மாத்திரைகள் அவர்களின் நினைவாற்றலை பாதிக்கும். மறதி நோயை உருவாக்கும் என தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஷாவ்ன் நீல்சன் குழுவினர் கார் ஓட்டும் போது விபத்தில் சிக்கிய பெண்களிடம் ஆய்வு மேற் கொண்டனர். அப்போது அவர்களின் நினைவாற்றல் திறன் குறைந்து இருப்பது கண்டறியப் பட்டது. அவர்கள் அனைவரும், கர்ப்ப தடை மாத்திரையை பயன்படுத்துபவர்கள் ஆவர்.

இந்த மாத்திரைகள் பெண்களின் ஹார்மோன் உற்பத்தியை தடை செய்கின்றன. அதன் மூலம் நினைவாற்றல் பாதித்து மறதி நோய் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment