Tuesday, September 06, 2011வேலூர் ஜெயிலில் உள்ள ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாம்தமிழர் கட்சி தலைவர் (புலிகளின் செயற்பாட்டாளர்) சீமான் தலைமையில் இன்று வேலூரில் இருந்து சென்னைக்கு பிரசார நடைபயணம் நடக்கிறது.
நடைபயணத்தில் கலந்து கொள்வதற்காக சீமான் வேலூர் வந்தார். காலை 10 மணிக்கு ஜெயிலில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் ஜெயிலில் பேரறிவாளன், முருகன், சாந்தனை சந்தித்தார்.
No comments:
Post a Comment