Thursday,September 15,2011
வெலிகந்தை செவனபிடிய பகுதியில் ஆபாச வீடியோக்களை விற்றதாகக் கூறப்படும் மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
அத்துடன் ஆபாச வீடியோ இருவெட்டுக்கள், அவற்றைத் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கணனி உள்ளிட்ட ஒருதொகை உபகரணங்களையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்களை பொலன்னறுவை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment