Tuesday, September 06, 2011மோட்டார் வாகனங்களை கொள்ளையிட்ட குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கையர்கள் நால்வர் துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் மேலும் இருவரும் இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் வாகனஙகரள கொள்ளையிடுவதற்குகுழுவொன்றை அமைத்த குற்றசாட்டின் பேரில் குறித்த குழுவினர் மீதி வழடக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாநக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
No comments:
Post a Comment