Wednesday, September 07, 2011இறுதி யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்கள் அனைத்தும், இந்த வருட இறுதிக்கும் மூடப்படும் என பாதுபாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இந்த விடயம் தெரிவி;ககப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள முகாமகளில் தங்கவகை;கப்பட்டிருந்த இடம்பெயர்ந்த மக்களுள், 95 சதவீதமானவர்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எஞ்சியுள்ள இடம்பெயர்ந்த மக்கள் இந்த வருட இறுதிக்குள் மீள குடியேற்றம் செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment