Wednesday,September 14,2011
அரசாங்கத்திற்கெதிராக வெளிநாட்டு சக்திகள் மேற்கொண்டுவரும் போலியான பிரச்சாரங்களுக்கெதிராக இலங்கை மனித உரிமைகள் சமாதான நீதிவான்களின் அமைப்பு நாடுதழு விய ரீதியில் விளக்கமூட்டல் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக அமைப்பின் தேசிய தலைவர் பேராசிரியர் ஜயந்த கழுபோவில தெரிவித்தார்.
நாட்டின் 25 மாவட்டகளுக்கும் நேரடியாகச்சென்று மூவினமக்களையும் ஒன்றுதிரட்டி இந்தபிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர்மேலும் தெரிவித்தார்.
இதன் ஆரம்ப விளிப்பூட்டல் செயலமர்வு எதிர்வரும் 17ம்திகதி பதுளை துன்கிந்த ரிட்விடுதியில் நடைபெறவுள்ளதுடன் 18ம் திகதி நுவரெலிய டிக்கோயா கரவல பஸாரிலும் இடம்பெறவுள்ளன.
அமைப்பின் தலைவர் ஜயந்த கழுபோவில மற்றும் தேசிய அமைப்பாளர் கலாநிதி டி.எம்.சந்திரபால உட்பட பலர் இவ்விழிப்பூட்டல் நிகழ்வுகளில் இணைந்து கொள்ளவுள்ளனர்.
ஓவ்வொரு மாவட்டத்திலும் சர்வமாதலைவர்களுடனும் இதுதொடர்பாக அமைப்பு கலந்துரையாடல்களை நிகழ்த்தவுள்ளதாக அமைப்பின் கிழக்கு மாகாண அமைப்பாளர் சாஹித்யசூரி ரீ.எல். ஜவ்பர்கான் தெரிவித்தார்

No comments:
Post a Comment