Friday, September 23, 2011

உணவு விஷமானதால் 21 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில்!

Friday 23rd of September 2011
வறகாபொல பிரதேசத்தில் உணவு விஷமடைந்ததால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் 21 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பேர் மாணவிகளாவர்.

இவர்கள் வயிற்று வலி மற்றும் வாந்தி போன்ற நோய் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக வறகாபொல வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி உபுல் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment