Sunday, August 28, 2011

சிறைச்சாலை ஆணையாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்?.

Sunday, August 28, 2011
இலங்கை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் வீ.ஆர்.டி சில்வா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

என்ன காரணத்திற்காக அவர் தமது பதவியை இராஜினாமா செய்தார் என்பது இதுவரையில் தெரியவரவில்லை.

இதேவேளை, புதிய சிறைச்சாலை ஆணையாளர் நாயகமாக பீ.டபிள்யூ.கொடிப்பிலி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

புதிய சிறைச்சாலை ஆணையாளர் வெலிக்கடை சிறைச்சாலையில் இன்றைய தினம் பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment