Monday, August 22, 2011

மனோ- விக்கிரமபாகு இணைவு!

Monday, August 22, 2011
எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்லில், ஜனநாயக மக்கள் முன்னணியும், நவ சமசமாஜ கட்சியும் இணைந்து, கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளன

இது தொடர்பில் நேற்று மாலை இடம்பெற்ற பேச்சுவார்தையின் போது இணக்கம் காணப்பட்டதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேஷன் எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

இதன்படி கொழும்பு மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராக மனோ கணேஷனும், தெகிவளை கல்கிஸ்சை மாநகர சபையின் முதன்மை வேட்பாளராக விக்ரமபாகு கருணாரட்னவும் போட்டியிடவுள்ளனர்

No comments:

Post a Comment