Monday, August 22, 2011
செனல் ஃபோவின் இரண்டாவது காணொளி தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாக கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த அலைவரிசை ஏற்கனவே ஒளிபரப்பிய முதலாவது காணொளி தொடர்பிலான விசாரணை நிறைவுபெற்றுள்ளதாக ஆணைக்குழுவின் ஊடகப்பேச்சாளர் லக்ஸ்மன் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசாரணைகளுக்கு மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஒருவரின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.
செனல் ஃபோவின் காணொளி தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் போது உறுதி செய்யப்படும் தகவல்கள் தமது இறுதி அறிக்கையில் உள்ளடக்க எண்ணியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிடுகிறார்.

No comments:
Post a Comment