Thursday, August 25, 2011

ரொபர்ட் பிலக்கை இலங்கை வருகிறார்!

Thursday, August 25, 2011
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் பிரதி ராஜாங்க செயலாளர் ரொபர்ட் பிலக், விரைவில் இலங்கை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிவ்யோர்க்கை தளமாக கொண்டு இயங்கும் இணையத்தளம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இதன் போது இலங்கையின் இனப்பிரச்சினை குறித்த முக்கிய சந்திப்புகளை அவர் மேற்கொள்வார் என கூறப்படுகிறது.

இதன் பொருட்டு, அரசாங்க மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேசவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment