Sunday, August 28, 2011

முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்கள் 500 பேர் செப்டெம்பர் 18ம் திகதி சமூகத்துடன் இணைவு!

Sunday, August 28, 2011
முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்கள் 500 பேர் செப்டெம்பர் 18ம் திகதி சமூகத்துடன் இணைவு!

மறுவாழ்வளிக்கப்பட்ட 500 புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 500 பேர் செப்டெம்பர் 18ம் திகதி சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கு முன்பு அவர்கள் வடக்குக்கு சுற்றாலா ஒன்றுக்காக அழைத்துச் செல்லவுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஏ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மறுவாழ்வு பெறும் அனைத்து புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களையும் செப்டெம்பர் மாத நிறைவின் முன் சமூகத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment