Monday, July 18, 2011நல்லிணக்க ஆணைக்குழு, முன்னால் சந்திரிகா, சம்பந்தன்,ஹக்கீம் சாட்சியமளிக்க சந்தர்ப்பம் உண்டு-நல்லிணக்க ஆணைக்குழு தெரிவிப்பு!
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரின் சாட்சியங்களை வரவேற்கிறது.
எனினும் அவர்கள் சாட்சியமளிக்க முன்வரவில்லை என ஆணைக்குழுவின் செயலாளர் லக்ஷ்மன் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் இவர்கள் சாட்சியமளிக்க முன்வந்தால் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment