Monday, July 18, 2011

இலங்கையின் கொலைக்களங்கள் எனும் தலைப்பிலான(சனல் 4 க்கு) எதிராக ஆவணப்படத்திற்கு எதிராக நேற்று லண்டன் நகரில் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம்!

Monday, July 18, 2011
இலங்கையின் கொலைக்களங்கள் எனும் தலைப்பிலான(சனல் 4 க்கு) எதிராக ஆவணப்படத்திற்கு எதிராக நேற்று லண்டன் நகரில் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம்!

இலங்கை தொடர்பாக பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியினால் தயாரிக்கப்பட்ட இலங்கையின் கொலைக்களங்கள் எனும் தலைப்பிலான ஆவணப்படத்திற்கு எதிராக நேற்று லண்டன் நகரில் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நான்கு மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 3 ஆயிரம் இலங்கையர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment