

Monday, July 18, 2011முன்னால் புலிகளின் வைத்தியசாலை வளாகத்தில் இருந்து 115 ஆயுதங்களை மீட்டனர்!
முள்ளைத்தீவிள் பாதுகாப்பு வலையத்தில் முன்னால் புலிகளின் வைத்தியசாலையாக பயன்படுத்தப்பட்ட வளிப்பூனம் கலவன் பாடசாலை வளாகத்தில் கவனிக்காது விடப்பட்டிருந்த கழிவறைக் குளியில் இருந்து T-56 வகைத் துப்பாக்கிகளும் மற்றும் அதன் உதிரிப்பாகங்களும் இராணுவத்தின் மிதி வெடி அகற்றும் இயந்திரவியலாளர்களால் கண்டெடுக்கப்பட்டது.
இப்பாடசாலையானது புதிதாக மீள் குடியமர்த்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த அண்ணளவாக 200 பிள்ளைகளை கொண்டு அண்மையில் ஆரம்பிக்கப்பட்டதையிட்டு கடந்த வாரஇருதி நாட்களில் (ஜூலை 8) இராணுவத்தின் மிதி வெடி அகற்றும் குழுவினர் முழுமூச்சாக பாடசாலை வளாகத்தில் மிதிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.
இதன்போ பாடசாலை வளாகத்தில் கவனிக்காது விடப்பட்டிருந்த கழிவறைக் குளியில் இருந்து 115 T-56 வகைத் துப்பாக்கிகளும் மற்றும் ஏராளமான உதிரிப்பாகங்களும் கன்டெடுக்கப்பட்டன.
(THANKS PHOTOS LK ARMY)
No comments:
Post a Comment