கண்டி – ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக மேற்கொண்ட நான்கு நாள் உண்ணாவிரதத்தை நிறைவுசெய்த பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தனே தேரர் கண்டி வைத்தியசாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அத்துரலியே ரதன தேரர்
கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நான்கு நாட்களாக தொடர்ச்சியாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த அத்துரலியே ரதன தேரர் ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோரின் பதவி விலகலை அடுத்து சற்று முன்னர் தனது போராட்டத்தை கைவிட்டிருந்தார்.அதனைத்தொடர்ந்து தேரரின் உடல்நிலையை கருத்திற்கொண்டு
அவர் அம்பியுலன்ஸ் வண்டி மூலம் கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்
அவர் அம்பியுலன்ஸ் வண்டி மூலம் கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்


No comments:
Post a Comment