Friday, June 21, 2019

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணையில் அரசாங்கம் முழுமையான பொறுப்பை வெளிப்படுத்தவில்லை!

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணையில் அரசாங்கம் முழுமையான பொறுப்பை வெளிப்படுத்தவில்லை என்று கத்தோலிக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சுமத்தியுள்ளார்.பரிசுத்தப் பாப்பரசரை சந்திப்பதற்காக வத்திக்கான் சென்றுள்ள அவர், ரோமில் செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றும் போது இதனைக் கூறியுள் ஆனால் அந்த எச்சரிக்கை அடிப்படையில் செயற்பட அரசாங்கம் தவறிவிட்டது.தாக்குதல் இடம்பெறவுள்ளது என்பது தமக்கு தெரிந்திருந்தால், அனைத்து தேவாலயங்களையும் மூடச் சொல்லி மக்களை வெளியேற்றி
இருப்பேன்.தற்போது இதுகுறித்த விசாரணைகளிலும் அரசாங்கத்தில் உள்ளக மோதல்கள் இருக்கின்றன.இந்த விடயத்தை அவதானத்துடன் எடுத்து விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பினை யாரும் வெளிப்படுத்தவில்லை.பொறுப்பினை மற்றொருவர் மீது சுமத்திவிட்டு தப்பிக்கொள்ளவே ஒவ்வொருவரும் முயற்சிக்கின்றனர் என்று கர்தினால் தெரிவித்துள்ளார்.
ளார்.இந்திய புலனாய்வுப் பிரிவினரால் இந்த தாக்குதல் குறித்து முன்னதாகவே எச்சரிக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment