Saturday, May 18, 2019

இன்று விசாகப் பூரணை தினம்!

விசாகப் பூரணை தினம் பௌத்தர்களினால் இன்று கொண்டாடப்படுகின்றது.புத்த பெருமானின் வாழ்க்கையின் மூன்று கட்டங்களை நினைவு கூர்ந்து விசாகப் பூரணை கொண்டாடபபடுகின்றது.

No comments:

Post a Comment