நாட்டில் மூன்று தசாப்தங்களாக நிலவிய புலிகளின் கொடிய பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு எதிர்வரும் சனிக்கிழமையுடன் 10 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
இந்த நிறைவாண்டை காலத்திற்கு ஏற்ற வகையில் அர்த்தமுள்ளதாக கொண்டாட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்தள்ளார்.
இராணுவ வீரர்கள் நினைவு தின நிகழ்வு எதிர்வரும் 19ம் திகதி முதல் 22ம் திகதி வரை இடம்பெறவிருக்கிறது. இராணுவத்தின் பல்வேறு

நிகழ்ச்சிகளும் இந்தக் காலப்பகுதியில் ஒழுங்கு செய்யப்பட்டவுள்ளன. தேசிய ராணுவ வீரர் நினைவு தின நிகழ்வு அன்றைய தினம் பத்தரமுல்லையில் அமைந்துள்ள இராணுவ வீரர் நினைவுத் தூபிக்கு அருகில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிற்பகல் 3.30ற்கு இடம்பெறவிருக்கிறது என்றும் இராணுவத் தளபதி இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க கூறினார்.

No comments:
Post a Comment