Thursday, April 25, 2019

டிரோன் கெமரா மற்றும் ஆளில்லா விமானங்களுக்கு தடை!

மீள் அறிவிக்கும் வரையில் இலங்கை வான்பரப்பினுள் அனைத்து விதமான டிரோன் கெமரா மற்றும் ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.ட்ரோன் (Drone) கெமராக்கள் உள்ளிட்ட ஆளில்லா விமானங்களை இலங்கை வான் பரப்பில் பறக்க விடுவது தடை செய்யப்பட்டுள்ளாது.

நேற்று இரவு முதல் மீள அறிவிக்கும் வரையில் இந்த தடை அமுலில் இருக்கும் என சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது ட்ரோன் தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற புலனாய்வுத் தகவல்களுக்கு அமையவே இந்த தடை விடுதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment