Thursday, April 25, 2019

நாட்டின் பல பாகங்களிலும் முன்னெடுத்துவரும் சுற்றிவளைப்புக்களின் தொடரில் நேற்றைய தினம் மேலும் 16 பேர் கைது!

பொலிஸாரும் இராணுவமும் நாட்டின் பல பாகங்களிலும் முன்னெடுத்துவரும் சுற்றிவளைப்புக்களின் தொடரில் நேற்றைய தினம் மேலும் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
 
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பயங்கரவாத குழுவுடன் தொடர்பு வைத்துக் கொண்டவர் என்ற சந்தேக நபரும் காணப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
 
வத்தளை, பண்டாரகம, திரப்பனை, தெல்தெனிய, பலாங்கொட, மாத்தளை மற்றும் வவுனத்தீவு ஆகிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment