Tuesday, August 18, 2015

யாழ். மாவட்டத்துக்கு தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவரம் வெளியானது!

யாழ். தேர்தல் மாவட்டத்தின் வாக்கெண்ணும் பணிகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் யாழ். மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவரம் வருமாறு:-

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 5 உறுப்பினர்கள் 
1. சி.சிறீதரன்
2. மாவை.சேனாதிராசா
3. த. சித்தார்த்தன்
4. எம்.ஏ. சுமந்திரன்
5 கா.அருந்தவபாலன்

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி - 1 உறுப்பினர் 
1. கே.என்.டக்ளஸ் தேவானந்தா

ஐ.தே.க - 1 உறுப்பினர் 
1. விஜயகலா மகேஸ்வரன்

No comments:

Post a Comment