Wednesday, July 22, 2015
கடந்த பாராளுமன்றத் தோ்தலில் வெட்டிப்புடுங்கிய ஆனுறை அரசியலில் அரசியல் நாயகன் கடந்தகாலத்தில் தீவகத்திற்கு வரவிருந்த குடிநீரினை தடுத்து நிறுத்தி தனது வெட்கம்கெட்ட நடவடிக்கையை வெளிப்படுத்திய குறித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் கடந்த சில நாட்களுக்குமுன் புங்குடுதீவில் ஒரு கிழமைக்குள் வீடு பெற்றுத்தருவதாக மக்களிடம் எடுத்துரைத்துள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது
எங்கிருந்து கிடைக்குமிது ? ஒருகிழமைக்குள் ? கிடைக்கப்பெற்ற சந்தா்ப்பங்களைப் பயன்படுத்தி அபிவிருத்திகளையோ பின்தங்கிய குடும்பங்களுக்கோ வாழ்வாதார உதவிகளையோ வழங்காதவா்கள் தற்போது ஒருகிழமைக்குள் வீடு வழங்குதாக தெரிவித்திருக்கின்றாா்கள் இவ்வளவு நாளும் எங்கிருந்தீா்கள் ஜயா என மக்கள் கேள்வியெழுப்பியதோடு தோ்தல் காலத்தில் மட்டும்தான் எம்மைப்பாா்த்து இவ்வாறான பொய்களைக்கூறி எமது வாக்குகளை பெற்றுக்கொள்வதாக மக்கள் தமது எதிா்க் கருத்துக்களை தெரிவித்ததாகவும் தகல் கிடைத்துள்ளது .
எது எவ்வாறாக இருந்தாலும் எமது முகநூல் நன்பா்களோ அன்பான எமது உறவுகளோ வாக்கைப்பெறுவதற்காக எமது மக்கள் மத்தியில் உணா்ச்சி வாா்த்தைகளைக்கூறி வலிக்கு வலி காட்டவேனும் என்று கூறி மீண்டும் எம்மை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்வதற்கு முயற்ச்சிக்கின்றாா்கள் அவா்களுக்கு
செத்தபுலி வேனுமாம் சாகாதபுலி தேவையில்லையாம் எனக்கூறிக் கொன்டும் திரிகின்றாா்கள் எனவே நீங்கள் நன்றாக புாிந்துகொள்ளுங்கள் மக்களை திசைதிருப்பி மாகாண சபையை கைப்பற்றி எவ்வித அப்விருத்திகளையும் மேற்கொள்ளாமல் உரிமைகளைப்பேசிக்கொன்டிருக்கின்றாா்களே தவிர எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் தங்களுக்குத்தானே போட்டி போட்டுக்கொள்கின்றனா் யாவரும் அறிந்த விடயங்களை தெரிந்துகொன்ட நீங்கள் வாக்ளியுங்கள் வீணைக்கு என்றும் தோழா் டக்ளஸ் தேவாவுடன் இணைந்து !


No comments:
Post a Comment