Friday, July 17, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பை குறைக்க முடியாது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்பை குறைப்பதற்கு சட்டத்தில் இடமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறிப்பட்ட வேட்பாளர்களுக்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பிரச்சாரப் பணிகளில் ஈடுபடாது பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவர் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடாத வரையில் பிரச்சினையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்வொரு வேட்பாளருக்கும் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை குறைப்பதற்கு தமக்கு அதிகாரமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சபாநாயகர், அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் உள்ளிட்டவர்களுக்கு அரசியல் சாசனத்தில் அடிப்படையில் பாதுகாப்பு வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக முன்னாள் அமைச்சர்களுக்கு பாதுகாப்பை வாபஸ் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையாளர் என்ற ரீதியில் பெரிய கட்சியோ அல்லது சிறிய கட்சியோ அனைத்த தரப்புக்களையும் ஒரே விதமாக நநடத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அச்சுத்தல் காணப்படும் வேட்பாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற போதிலும் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்படுகின்ற விசேட பாதுகாப்பு உட்பட்ட சலுகைகளை விலக்கிக்கொள்ள முடியாது என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு என ஓதுக்கப்பட்டுள்ள நபர்கள் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடாமல் பாதுகாப்பு பணிகளில் மாத்திரம் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கிறோம்,அவர்கள் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அது குறித்து நாங்கள் கவனம் செலுத்துவோம்.
ஆனால் வேட்பாளர் ஒருவரிற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை நான் குறைக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment