Sunday, June 07, 2015
புலி கூட்டமைப்பின் அனந்தி (சின்ன சிலுக்கு சுமிதா) ஜெனீவாவில் மனித உரிமைகள் கவுன்ஸிலின் முன்னால் தீக்குளிப்பேன் என்று எச்சரிக்கை!
எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் புலிகளுக்கும் நியாயம் வழங்க இந்த அரசாங்கம் தவறினால் ஜெனீவாவில் மனித உரிமைகள் கவுன்ஸிலின் முன்னால் தீக்குளிப்பேன் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலியே மேற்கண்டவாறு அனந்தி (சின்ன சிலுக்கு சுமிதா)தெரிவித்தார்.
நான் இறந்து போனால் எப்படி வாழ வேண்டும் என்பதை என்னுடைய 3 பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுத்துள்ளேன்." என்றும் அந்த நேர்காணலில் அனந்தி (சின்ன சிலுக்கு சுமிதா)குறிப்பிட்டுள்ளார்.
நான் இறந்து போனால் எப்படி வாழ வேண்டும் என்பதை என்னுடைய 3 பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுத்துள்ளேன்." என்றும் அந்த நேர்காணலில் அனந்தி (சின்ன சிலுக்கு சுமிதா)குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment