Sunday, June 07, 2015
Bus 154, அங்கோடை…!!!! புலி கூட்டமைப்பின் (சின்ன சிலுக்கு சுமிதா) அனந்தியக்காவுக்கு
வடமாகாண சபை உறுப்பினர் புலி கூட்டமைப்பின் அனந்தி (சின்ன சிலுக்கு சுமிதா) முன்வைத்துள்ள குற்றச்சாட்டை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நிராகரித்துள்ளார்.
தனது கணவர் எழிலன், இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைவதற்கு தீர்மானம் எடுக்க முன்னர், செய்மதி தொலைபேசி மூலம் கனிமொழியுடன் உரையாடியிருந்ததாக, இந்து பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியொன்றின் போதும் முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் சாட்சியளிக்கும் போதும், அனந்தி கூறியிருந்தார்.
அனந்தியின் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதிலளித்துள்ள கனிமொழி எம்.பி,யாரையும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அல்லது இந்திய அரசாங்கத்தின் சார்பில் சரணடையும்படி கூறும் அதிகாரம் எனக்கு இல்லை.இந்த செய்தியின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்று எனக்கு தெரியாது.
எனக்கு எழிலன் சசிதரன் யார் என்றே தெரியாது.
ஏனென்றால், அவர் எல்.ரீ.ரீ.ஈ.யின் முன்னணி தலைவர்களில் ஒருவர் அல்ல. செய்மதி தொலைபேசி மூலம் அவருக்கு ஆலோசனை கூறியதாகச் சொல்வது முற்றுமுழுதிலும் தவறானது.
யுத்தம் அதி உச்சகட்டத்தில் இருக்கும் போது, ஒருவரை இலங்கை இராணுவத்திடம் சரணடையும்படி யாராவது கூறுவார்களா?' என கேள்வி எழுப்பியுள்ளார்.
எழிலன் என்பவர் புலிகள் அமைப்பில் இருந்தாரா என்பதை நான் அறியவில்லை - கனிமொழி
இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதிக்கட்டத்தில் புலிகளின் தலைவர்களை இலங்கை பாதுகாப்பு படைகளிடம் சரணடையுமாறு தாம் எந்த ஆலோசனைகளையும் வழங்கவில்லை என தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் மகளும் மாநிலங்கள் அவை உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் வெளியிட்டுள்ள தகவல் முற்றிலும் அடிப்படையற்றது எனவும் கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.
இந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கை படையினரிடம் சரணடையுமாறு செய்மதி தொலைபேசியின் ஊடாக கனிமொழியே தனது கணவரான எழிலனுக்கு ஆலோசனை வழங்கியதாக அனந்தி சசிதரன் கூறியுள்ளார்.
எந்த நோக்கத்திற்காக இப்படியான ஆலேசானை வழங்கப்பட்டது என்பதை திமுக இதுவரை தெரியப்படுத்தவில்லை எனவும் அதனை உடனடியாக வெளியிட வேண்டும் எனவும் அனந்தி குறிப்பிட்டிருந்தார்.
எனினும் இதனை மறுத்துள்ள கனிமொழி, எழிலன் என்பவர் புலிகள் அமைப்பில் இருந்தாரா என்பதை கூட தான் அறிந்திருக்கவில்லை என கூறியுள்ளார்.
அத்துடன் இந்திய அரசு சார்பாகவே இலங்கை அரசு சார்பாகவோ பாதுகாப்பு படையினரிடம் சரணடையுமாறு ஆலோசனை வழங்கும் அதிகாரம் தனக்கில்லை என கூறியுள்ள கனிமொழி இதன் பின்னணியில் எந்த குழு இருக்கின்றது என்பதை தான் அறியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
.........Bus 154, அங்கோடை…!!!! புலி கூட்டமைப்பின் (சின்ன சிலுக்கு சுமிதா) அனந்தியக்காவுக்கு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் புலி தேசிய பெண்னான அனந்தியக்கா தன் கணவனைக் காணவில்லை யென்றும் இராணுவத்தில் சர்வதேச விதி முறைகளின் படியே எனது
கணவர் சரணடைந்தார் ஆகவே அவரை மீட்டுத் தரும் படி நீதிமன்றை நாடியுள்ளார்.
கணவர் சரணடைந்தார் ஆகவே அவரை மீட்டுத் தரும் படி நீதிமன்றை நாடியுள்ளார்.
இது ஒரு விசித்திரமான வழக்கும் நடமுறையும் அதே போன்று தான்னுலக பயங்கரவாத்த்தை
ஒழிப்பதர்க்கும், சர்வதேச விதி முறைகளை கையாண்ட அரசு 9/11 செப்டம்பர் 2003 ஆண்டு விதிப்படியே இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டது.
ஆனால் புலிகளை சர்வதேச பயங்கரவாதம் தான் பின்னின்று இலங்கையின் ஸ்திர
தன்மைகளுக்கு பங்கம் விளைவிக்க்க் கூடிய உள்ளாட்டு கலவரத்தையும், இன முரண்பாட்டையும், மதக் கலவரத்தையும் ஊக்குக்க பின் புலமாகச் செயல் பட்டதர்க்கான அத்தாச்சியே இலங்கையில் மகிந்தா அரசு யுத்த மீறல்களைப் புரிந்துள்ள தென்று ஐ.நா சபை தீர்மானம் செய்துள்ளது காரணம்.
தன்மைகளுக்கு பங்கம் விளைவிக்க்க் கூடிய உள்ளாட்டு கலவரத்தையும், இன முரண்பாட்டையும், மதக் கலவரத்தையும் ஊக்குக்க பின் புலமாகச் செயல் பட்டதர்க்கான அத்தாச்சியே இலங்கையில் மகிந்தா அரசு யுத்த மீறல்களைப் புரிந்துள்ள தென்று ஐ.நா சபை தீர்மானம் செய்துள்ளது காரணம்.
சுண்டக்காய் நாடான ஸ்ரீ லங்கா உலக வல்லாதிக்க சக்தியான அமெரிக்காவை கண்டு கொள்ளவில்லை என்பதே இன்றைய பனிப் போராக தொடரும் யுத்தம்.அந்த வகையில் தான் கடுவன் அனந்தியக்காவுக்கு என்ன செய்வதென்று தெரியாது மூளை தடுமாறி ஏதோ ஏதோ எல்லாம் வாய்தடுமாறி பிதத்துகிறா?
இதில் எது உண்மை தன் கணவனினால் பிடிக்கப்பட்ட பிள்ளைகளை தேடும் பெற்றாருக்கு என்ன சொல்லப்போகிறா?அதேபோல தன் கணவனைத் தேடும் அதே உரிமை தான் தன் கணவனினால் பிடிக்கப்பட்ட பிள்லைகளுக்கும் உண்டு என்பதை மறக்கக்கூடாது.
இதில் என்ன ஒரு சுவாரஸ்ய மென்றால் அரசுக் கெதிராக வழக்காடுவது அங்கே தான் சட்டத்தரணிகள் தமிழ் மக்களை ஏமாற்றிய தர்க்கான காரணம் சட்டத்தை வைத்து
சட்டப் பையை நிரப்பிய அப்புக்காத்துமார் இன்றும் அதே வேலையைத்தான் மிகவும் கச்சிதமாக செய்கின்றார்கள்.
சட்டப் பையை நிரப்பிய அப்புக்காத்துமார் இன்றும் அதே வேலையைத்தான் மிகவும் கச்சிதமாக செய்கின்றார்கள்.
அரசியல், மனித நேயம், தமிழ் மக்களின் பால் அனுதாப மென்ற பம்மாத்தினிள்லிருந்து கொண்டு. இவற்ரை மக்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.
புலி கூட்டமைப்பின் (சின்ன சிலுக்கு சுமிதா) அனந்தியக்காவுக்கு உண்மையில் மன நலம் பாதிக்கப்பட்டுள்ளா என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். அவ இளம் வயது ஆசாபாசம் கனவு என நிறைய இருக்கும் சூசையின் மனைவி, தமிழ்செல்வனின் மனைவிமார் சந்தோஷாமாக வாழ்வதர்க்கு அவர்களின் கணவன் மார் தாங்கள் மக்களுக்கு செய்த துரோகத்தினால் மக்களும் அரசும் எங்களை மாடி வீட்டில் வாழவைக்க மாட்டார்கள் என்பதையறிந்து நல்லமுடிவை அவர்கள் எடுத்தார்கள்.
ஆனால் அனந்தி அக்கா எதிரான முடிவை எடுத்துள்ளா? காரணம் வாயாடி கொஞ்சம் மிடுக்கான தோற்றம் அதைவத்து ஜல்றா பண்னப் பாக்கிறா அதுக்கு சில பெம்பளை
பொறுக்கியல் எடுபடலாம் நாம் அவவை 154 அங்கோடைக்குத்தான் அனுப்புவம்.
பொறுக்கியல் எடுபடலாம் நாம் அவவை 154 அங்கோடைக்குத்தான் அனுப்புவம்.
முதலில் மன நோய் தீர வைத்தியம் பார்க்க வேண்டும் அதன் பின் அரசியல். தேர்தல்லேன்று பார்ப்பம் அதை விட்டு 70 சதவீதமான ஒடுக்கும் மக்களை வைத்துக்கொண்டு ஒரு தாழ்த்தப்பட்ட வாயாடி சிங்காரியை வைத்துக் கொண்டு பம்மாத்து விட வேண்டாம்.
முதலில் அனந்தி என்ன சாதி என்பதை சொல்லு? அதன் பிறகு மிகுதியைப் பார்ப்பம் வலிகாகப் பகுதியில் காணி நிலப் பிரச்சினையான மக்கள் தாழ்த்தப்பட்ட சமூகமாக இருக்கும் பொழுது அனந்தியக்காவுக்கு குடை பிடிக்க வேண்டாம்.
மூட்டாள் தமிழ் தேசியமே எனியும் எத்தனை காலமாகத்தான் ஏமாற்றப்பாக்கிறாய் மக்களை உடனடியாக முல்லைத்தீவு கோட்டில் அதே வழக்கு போட்டு எனது கட்சிக்காரன அனந்தியக்காவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதினால் அவ நேரத்துக்கு நேரம் என்ன சொல்லுகின்றா என்பது சந்தேகத்துக்கிடமான இந்த நேரத்தில் அவ இப்ப கனிமொழியை சொல்லுவா பின் றம்பா, அஸ்சின், நமீதா, இசைப் பிரியா என்று சொல்லுவா ஆகவே கனம்
கோட்டார் அவர்களே உடனடியாக எனது கட்சிக்காரரான சசிதரன் அனந்தியை
மன நல வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கும் படி நான் மன்றில் கேட்டுக் கொள்ளுகின்றேன்.
மன நல வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கும் படி நான் மன்றில் கேட்டுக் கொள்ளுகின்றேன்.
அப்படியாயின் உனது கட்சிக்கார்ரை இப்படி செய்யலாமா? உண்மைதான் மக்களுக்கு அரசியலும் சட்டமும் புரியவில்லை அரசுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தாலும் அதில் தண்டனை யென்பது சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் அது மகிந்தாவின்னரசிலும் நல்லாச்சியிலும் இவை தான் நடக்கும்.
ரணிலும் சமபந்தரும் ஹக்கீமும், மனோவும் ஒரே குட்டையில் உறிய மட்டைகலேன்பதை மறக்கவேண்டாம் மக்களே! சிந்தித்து மக்கள் உங்கள் தீர்மானத்தை எடுத்து மனிதனாக வாழ அரசியலை செய்யுங்கள்.
இந்த நீதிமன்றமானது அனந்தியின் நிலைமையறிந்தி அங்கோடை மனநல வைத்தியசாலைக்கு அனுப்புவதர்க்கு உரிய ஏற்பாட்டை முதலமைச்சர்ருக்கு தெரியப் படுத்தவும்.
அவர் உரிய நேரத்தில் அனுப்ப ஏற்பாடு செய்(வார்)யப்படும் மக்களே அங்கோடைக்கு போய் பார்க்கும் பொழுது கும்பாலா கோவிந்தாவாகப் போக வேண்டாம் ஒழுக்க முள்ளவர்களாகப் போய் பார்க்கவும், பின் பார்வையிடும் நேரம் எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள் பற்றிய விபரம் அறிய தரப்படும்.
தொடரும்.
ஜோசப்மகேந்திரன். .
ஜோசப்மகேந்திரன். .



No comments:
Post a Comment