Friday, June 05, 2015
இலங்கை மற்றும் தமிழக மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையை தீர்ப்பதற்கும்,
மேலும் கால தாமதம் ஆகும் என்று, பாரதியே ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.
அந்த கட்சியின் மத்திய ராஜாங்க அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்கள், பாக்கு நீரிணை கடல்பரப்பில் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு இறுதித் தீர்வொன்றை பெறுவதற்கு அர்ப்பணிப்புடன் அவதானமாக செயல்படுகிறது.
இந்த விடயம் குறித்து இலங்கை மற்றும் இந்திய மீனவர்களின் பிரதிநிதிகள் இரு நாடுகளிலும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.
பேச்சுவார்த்தைகளில் இரு நாட்டின் அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் பங்குகொண்டனர்.
குறிப்பாக இந்த விடயம் குறித்து நேரடியாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டார்.
எனினும், நிரந்தர தீர்வொன்றை எட்டுவதற்கு சில காலமாகும் எனவும் ராஜாங்க அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment