Saturday, January 10, 2015
இலங்கை::பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான் ஸிஸ் அவர்களின் இலங்கை வருகை தொடர்பான அலுவல்களைக் கவனிக் கும் பொறுப்பு எதிர்க்கட்சியின் பிரதான கொரடாவான பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்கவுக்கு வழங்கப்பட் டுள்ளது. அரசாங்கத்தின் சார்பில் பரிசுத்த பாப்பரசரின் வருகை தொடர்பில் மேற்கொள்ளவுள்ள அனைத்து நடவடிக் கைகளையும் இனி அவர் கவனிக்கவுள் ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பணிப்புரைக்கமைய மேற்படி பொறுப்புக்கள் ஜோன் அமரதுங்க எம். பிக்கு வழங்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக் கது.
பரிசுத்த பாப் பரசரின் இல ங்கை விஜயத் துக்கு இன்னும் இரண்டே தின ங்கள் உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment