Saturday, January 10, 2015
இலங்கை::இன்று ஞாயிற்றுக்கிழமை (11) கண்டி தலாதா மாளிகையில்
பி.பகல். 3.00 மணிக்கு பதவிப்பிரமாணம் செய்யும் அமைச்சரவையில் தமிழர் விடுதலைக் கூட்டணி, முஸ்லீம் காங்கிரஸ், ஜே.வி.பி இடம் பெறுவதில்லை என அக் கட்சிகள்
அறிவித்துள்ளன.

அக்கட்சிகளின் தீர்மாணம் அரசுக்கு ஆதரவு ஆனால் அமைச்சர் பதவிகளை பெறுவதில்லை.
முஸ்லீம் காங்கிரஸ் மைத்திரியின் 100 நாள் வேலைத்திட்டத்தில்
ஆதரவு அளிப்பதே எமது நோக்கம்,
பதவிக்காகவும் நாம் ஒருபோதும்
ஆதரவு அளிப்பதே எமது நோக்கம்,
பதவிக்காகவும் நாம் ஒருபோதும்
துணைபோகும் கட்சி அல்ல. அரசின் 100 நாள் வேளைத்திட்டத்தில்
சொல்லியிருந்த சகல திட்டங்களுக்கும் நாம்
ஆதரவளிப்பதாக சொல்லப்பட்டது.
சொல்லியிருந்த சகல திட்டங்களுக்கும் நாம்
ஆதரவளிப்பதாக சொல்லப்பட்டது.
இதேபோன்று ரீ.என்.ஏ ஜே.வி.பியும் இக்
கொள்கையில் உள்ளன.
கொள்கையில் உள்ளன.

No comments:
Post a Comment