Monday, January 19, 2015
இலங்கை::இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
இலங்கை::இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில் இருதரப்பு உறவு குறித்து பேசப்பட்டதாகவும், இலங்கைக்கு வருமாறு மோடிக்கு மங்கள சமரவீர அழைப்பு விடுத்ததகவும் தெரிகிறது.
மார்ச் முதல் வாரத்தில் மோடி இலங்கைக்கு முதல் முறையா விஜயம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அடுத்த மாதத்தில் இந்தியா செல்ல உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.worldcup2015livenews.com/
ReplyDeletehttp://www.valentinesday2015giftideas.com/
http://www.republicday2015speech.com/