Saturday, January 10, 2015

நடந்து முடிந்த 7ஆவது ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் புலிகூட்டமைப்பின் வெடிச் சத்தத்தினால் அதிர்ந்தது குடாநாடு!

Saturday, January 10, 2015
இலங்கை::நடந்து முடிந்த 7ஆவது  ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறி சேனா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதால் நேற்று நண்பகல் யாழ். மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் வெடி கொளுத்தி ஆனந்தத்தில்தமிழ்த் தேசியக் புலிகூட்டமைப்பினர்  திழைத்தனர். அது மட்டுமல்லாது மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக நேற்று (09) மாலை பதவியேற்ற வேளையிலும் குடாநாடு  வெடிச் சத்தங்களால் அதிர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment