![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
இலங்கை::ஹொரன பொகுனுவிட ஶ்ரீ ரேவதா அறநெறிப் பாடசாலையில் கடந்த சனிக்கிழமை (13) இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு. கோடாபய ராஜபக்ஷ அவர்கள் பிரதம அதிதியாக பங்கேற்றார்.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட செயலாளர் மாணவர்களுக்கான விருதுகளையும் சீறுடைகளையும் வழங்கிவைத்தார். இதன் போது 250 மாணவர்கள் பரிசில்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மஹா சங்கத்தினர், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.













No comments:
Post a Comment