Saturday, November 15, 2014
இலங்கை::யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வவுனியா மேல் நீதிமன்றுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார்.
இலங்கை::யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வவுனியா மேல் நீதிமன்றுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார்.
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் நீதிச்சேவை ஆணைக்குழுவின் உத்தரவின்பேரில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மேல் நீதிமன்றுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
உடனடி இடமாற்றத்திற்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. மேலும் வவுனியா மேல் நீதிமன்ற ஆணையாளராக கடமையாற்றும் சிவபாதசுந்தரம் யாழ்.மேல் நீதிமன்ற ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த உத்தரவு 17.11.2014 திங்கட்கிழமை அமுலுக்கு வரும் வகையில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment