Friday, November 07, 2014
இலங்கை::சிரியா கிளர்ச்சிக்காரர்களுடன் இணைந்து
போராடுவதற்க்கு இலங்கையூடாக சிரியாவிற்கு செல்ல முயன்ற மூன்று மாலைதீவு
பிரஜைகள் கொழும்பில் கைதுசெய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
25 மற்றும் 23வயதான இரு இளைஞர்களும், 18 வயதான யுவதியும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
மருத்துவ கிசிச்சையை காரணம் காட்டி இலங்கை வந்த இவர்கள் பின்னர் கொழும்பிலிருந்து துருக்கிக்கு செல்ல முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட வேளை இலங்கையில் மருத்துவசிகிச்சை தமக்கு திருப்தியளிக்கவில்லை என்றும் இதனால் தாங்கள் துருக்கி செல்லமுயன்றதாகவும் அவர்கள்தெரிவித்துள்ளனர்.
மாலைதீவின் பொலிஸார் அந்த நாட்டின் பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு வழங்கிய தகவலை தொடர்ந்து அவர்கள் இலங்கையிலுள்ள தமது தூதரகத்திற்க்கும் , இலங்கை பொலிஸாருக்கும் தகவலை அனுப்பி மூவரையும் கைதுசெய்துள்ளனர்.

No comments:
Post a Comment