Saturday, November 22, 2014
இலங்கை::சிறீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளராக அமைச்சர் அனுர பிரியதர்ஸன யாப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு மற்றும் நிறைவேற்றுக் குழு ஆகியன நேற்று மாலை கூடி அனுர பிரியதர்ஸன யாப்பவை கட்சியின் பொதுச் செயலாளராக நியமிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக இணைப்புச் செயலாளர் விஜயானந்த ஹேரத் கூறினார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்குவதற்கு மைத்ரிபால சிறிசேன தீர்மானித்ததை அடுத்து, சிறீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயாலளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.
அதன் பின்னரே அனுர பிரியதர்ஸன யாப்பா சிறீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:
Post a Comment