![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
இலங்கை::இலங்கையில் விநியோக மற்றும் அபிவிருத்தி போக்குவரத்து தொடர்பான வரையறுக்கப்பட் ட நிறுவனம் ஏற்பாடு செய்த வருடாந்த சர்வதேச மாநாடு நேற்று கொழும்பில் நடைபெற்றது.
கொழும்பு கிங்ஸ்பேரி ஹோட்டலில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் உள்நாட்டு வெளிநாட்டு பிரதிநிதிகள் பலரும் கலந்துக் கொண்டனர்.
உலகம் முழுவதிலும் 100நாடுகளை உள்ளடக்கிய இலங்கையில் விநியோக மற்றும் அபிவிருத்தி போக்குவரத்து தொடர்பான வரையறுக்கப்பட்ட நிறுவனத்தில் 32ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். 31 நாடுகள் இதன் கிளைகளை ஆரம்பித்துள்ளன.
உலகம் முழுவதிலும் 100நாடுகளை உள்ளடக்கிய இலங்கையில் விநியோக மற்றும் அபிவிருத்தி போக்குவரத்து தொடர்பான வரையறுக்கப்பட்ட நிறுவனத்தில் 32ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். 31 நாடுகள் இதன் கிளைகளை ஆரம்பித்துள்ளன.
நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வருடாந்த மாநாட்டின் கருப்பொருளாக பொருள் வழங்கள் மற்றும் போக்குவரத்து எல்லையை விரிவுபடுத்தல் எண்ணக்கரு முன்வைக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு. கோடாபய ராஜபக்ஷ அவர்கள் இந் நிகழ்வில் பிரதான உரை நிகழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வை நினைவு கூறுமுகமாக பட்டயம்பெற்ற பொருள் வழங்கள் மற்றும் போக்குவரத்து நிறுவனத்தின் இலங்கை பிரதானி திரு. நிரால் கடவத்தாரச்சி அவர்கள் செயலாளருக்கு நினைவுச் சின்னமொன்றையும் வழங்கிவைத்தார்.















No comments:
Post a Comment