Friday, November 21, 2014

ஐக்கியதேசிய கட்சியிலிருந்து மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியுடன்

Friday, November 21, 2014
இலங்கை::ஐக்கியதேசிய   கட்சியிலிருந்து மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள்  ஆளும் கட்சியுடன் இணையவுள்ளதாக கட்சிவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
பொது வேட்பாளர் பதவி குறித்த கருத்து வேறுபாடும் தலைவரின் செயல்திறனற்ற தலைமைத்துவமுமே கட்சி மாறக் காரணமாக இருக்கலாம் என கட்சி மாறுவதற்கு தயாராக உள்ள   பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் தம்மிடம்  தெரிவித்துள்ளதாக கட்சி உறுப்பினர்  ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அமைச்சர் மைத்திரியுடன் சில சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் வெளியே வந்தால் அவர்கள்  நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வாய்ப்புள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment