Wednesday, November 12, 2014
இலங்கை::பொன் அணிகளின் போர் துடுப்பாட்ட போட்டியின்போது, அமலன் என்ற மாணவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 10ஆவது சந்தேகநபரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நிதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 9 சந்தேகநபர்கள், ஏற்கெனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே 10ஆவது சந்தேகநபரான சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன், இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

No comments:
Post a Comment