Sunday, October 12, 2014
புலிகளினால் கொடூரமான முறையில் பொது மக்களின் மீதும் அவர்களது உடமைகள் மீதும் கட்டவிழ்த்துவிடப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளினால் பேரழிவிற்க்கு உட்படுத்தப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களை யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்நது அரசு துரிதமாக அபிவிருத்தி செய்து வருகின்றது.
மூன்று தசாப்தங்களாக புலிகள் இயக்கத்தினர் யுத்தத்தை அடிப்படையாக் கொண்ட முரண்பட்ட சிந்தனையுடன் தமக்கென ஒரு தனி நிர்வாகத்தை உறுவாக்கி ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.
தமிழீழம் என புலிகளால் அழைக்கப்பட்ட இந்நிர்வாக அமைப்பில் இவர்களால் சட்ட விரோதமான முறையில் நிதி அமைப்புக்களும் உறுவாக்கப்பட்டன இதில் பணம் வைப்பு மற்றும் அடகு வைத்தல் போன்ற வசதிகளைக் கொண்ட வங்கிகளும் உள்ளடங்கும் சட்ட விரோதமான முறையில் இவர்களால் சேகரிக்கப்பட்ட பணத்தை மற்றும் சொத்துக்களை பணச் சலவை செய்வதே இவ்வங்கிகள் உறுவாக்கப்பட்டதன் நோக்கமாகும். அத்துடன் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் வாழ்த தமிழ் மக்கள் வேறு வழியில்லாமல் இவர்களின் சட்ட விரோதமான வங்கிச் சேவையை அனுக வேண்டிய கட்டாயத்திற்க்கு தள்ளப்பட்டனர்.
மேலும் புலிகளினால் நிருவப்பட்ட இவ்வங்கிகளில் தமது பொருளாதார நெருக்கடி காரணமாக அப்பாவி பொதுமக்கள் தங்களது தங்க நகைகளை அடவு வைத்திருந்தனர் இதைத்தொடர்ந்து ஏற்பட்ட மனிதாபிமான நடவடிக்கையில் புலிகளின் பின்னடைவின் காரணமாக இந்த வங்கிகள் கைவிடப்பட்டதுடன் புலிபோராளிகளினால் இங்கு வைப்பில் இருந்த பெருந் தொகையான பணம் மற்றும் தங்க நகைகள் சூரையாடபட்டன, கைவிடப்பட்ட மற்றும் பதுங்க குழிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் முன்னேறி வந்த பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டதுடன் இறுதிக்கட்ட யுத்த நடவடிக்கைளின் போது இவை அணைவருக்கும் சாண்றாக ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது
அத்துடன் கைப்பற்றப்பட்ட இந்த தங்க நகைகள் தகுந்த ஆதாரங்கள் மற்றும் பதிவுகளை கண்டுபிடித்து உரியவர்களுக்கு வழங்கும் வரை பாதுகாப்புப் படையினரால் பலத்த பாதுகாப்புடன் திரைசேரியில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் 2009 ஆம் ஆண்டு மனிதாபிமான நடவடிக்கை முடிவுக்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்நது அரசு நாட்டில் நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுத்தது இக்காலகட்டத்தில் புலிகள் அமைப்பின் சட்ட விரோத வங்கிகளிலும் பதுங்கு குழிகளிலும் கைப்பற்றப்பட்ட தங்க நகைகளை அரசு மற்றும் பாதுகாப்புப் படையினர் மோசடி செய்ததாக மேற்கத்தேய நாடுகளில் இயங்கும் சில குழுக்கள் உள்நாட்டு குழுக்களின் உதவியுடன் அரசையும் பாதுகாப்பு படையினரையும் குற்றஞ்சாட்டி சர்வதேச சமூகத்தில் அரசிற்க்கும் பாதுகாப்பு படையிற்க்கும் கலங்கத்தை எற்படுத்தின
இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் அரசின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு பங்கம் விளைவிக்கும் நோக்கிலேயே இக்குழுக்களினால் உறுவாக்கப்பட்டுள்ளது, ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் மேற்கொள்ளப்படும் யுத்ததிற்க்கு பின்னரான அபிவிருத்தி நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக பாதுகாப்பு படையினரால் குறித்த தங்க ஆபரணங்களின் உரிமையாளர்களை கண்டு பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன, அந்த வகையில் பாதுகாப்பு படையினரின் அழப்பரிய முயற்சியின் பயனாக யாழ்பானம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வன்னி,
மற்றும் மன்னார் பிரதேசங்களில் 2377 உரிமையாளர்களை தகுந்த ஆதாரங்களை பரிசீலனை செய்வதனுடாக கண்டு பிடித்தது அவர்களது நகைகள் திறும்ப வழங்கப்பட்டுள்ளது அதில் வட மாகாணத்தைச் சேர்ந்த 25 பேரும் தங்களது பெறுமதி வாய்ந்த நகைகளைப் பெற்றுக் கொண்டனர் இவற்றை உத்தியோக பூர்வமாக ஜனாதிபதி கையளிக்கும் நிகழ்வு இன்று (ஒக்.12) கிளிநொச்சியில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி புலிகளிடமிருந்து இந்நகைகளுக்கு பெறப்பட்ட அடமானத் தொகையை பொருட்படுத்தாது இந்நகைகள் மக்களுக்கு வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.
மேலும் அடையாளம் காணப்பட்ட நபர்களின் பெயர் பட்டியல் யாழ்பானம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வன்னி, மற்றும் மன்னார் பிரதேசங்களில் காணப்படும் இணக்க மையங்களில் பொதுமக்கள் பார்வைக்கு இடப்பட்டுள்ளதுடன் தங்களது உரிமையை நரூபிக்ககூடிய சரியான ஆவணங்கள் அடையாளப்படுத்தப்படும் படச்சத்தில் இவர்களுக்கு தத்தமது நகைகளைப் மீள பெற்றுக் கொள்ள முடியம்.
அதுமட்டுமன்றி வைப்புச் செய்த நகைகளுக்காக புலிகள் இயக்கத்தினால் வழங்கப்பட்ட வைப்புச்சீட்டுக்கள் அல்லது தகுந்த ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலமும் மக்களுக்கு தங்களது நகைகளைப் திரும்ப பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் தகுந்த ஆதாரங்களின்றி நிராகரிக்கப்படும் ஆபரணங்கள் அரச விதி முறைகளுக்கமைய மத்திய வங்கிக்கு கையளிக்கப்படும்.
அதிமேதகு ஜனாதிபதியின் ஆலோசனையின் கீழ் பாதுகாப்பு படையினரால் குறித்த தங்க ஆபரணங்களை உரிமையாளருக்கு வழங்குவதற்க்கு பாரிய முயற்சிகள் எடுக்கப்பட்டதுடன் இது அரசின் உன்னதமான நடவடிக்கைகளை சுட்டிக்காட்டுகின்றது.
LTTE Gold handed over to rightful Owners!
Soon after the end of the conflict in Sri Lanka
the government was left with a colossal task of rebuilding the
country especially the battle scarred North and East. The region was
devastated by the mayhem brought down on the people by the ruthless
terror campaign unleashed by the LTTE terrorist.
During the three decade long the LTTE had
eliminated all dissenting voices and held sway literally running its
own administration at one point of the conflict.
It illegally operated its own financial system
including banks that drew in deposits and pawning like any other
legitimate bank. These so called 'LTTE Eelam' banks were an effort
by the terror outfit to launder its ill gained money within the
country. People who lived in LTTE dominated areas were left with no
option but to seek the services of these illegal banks to fulfill
their banking needs. Gold takes an important role in the lives of
the Tamil community. It not is a tool of investment but also adorns
the images of their deities in temples and at homes.
In its banks the LTTE had gold jewellery pawned by
the innocent people who sought these banks during times of
difficulty. With the retreat of the LTTE during the Humanitarian
Operation these banks were abandoned and much of its assets
including the gold and money were taken away by LTTE cadres. The
advancing security forces after securing the areas took stock of the
ground situation and found some of the gold left behind in the so
called Eelam banks and some were hidden in bunkers and other
hideouts. The whole world witnessed these events in the TV during
the final phase of the war.
On finding some of these Gold, the security forces
secured these assets and after proper identification and inventory
kept it under tight security and custody until finding the owners or
handing over the same to the treasury.
With the end of the humanitarian operation in May
2009 the government began its national reconciliation process.
During this period rump groups operating in western nations together
with their local support groups set about on a concerted effort to
tarnish the image of the Government and the security forces in the
eyes of international community by accusing them of misappropriating
the gold that were recovered from the LTTE illegal banks and other
hideouts. Even then the security forces commanders acknowledged the
discovery of these and its eventual safekeeping. It is worth
mentioning that the neither government nor security forces did not
in any occasion deny the discovery of these valuables.
These baseless allegations were made by these
groups in order to undermine the national reconciliation process.
The recovery of these valuables were well documented and kept in
safe keeping locations. During the period of post war development
phase under a presidential direction security forces made
arrangements to identify the owners of these gold jewellery. So far
after much effort Security forces in Jaffna, Kilinochchi, Mullaitivu,
Wanni and Mannar have been able to identify 2377 such owners after
going through stringent identification and verification process
which took considerable amount of time. Among them 25 persons
representing the districts of the Northern Province had received
their valuables during a symbolic handing over ceremony held today
(12th October) by His Excellency the President at Kilinochchi. Even
though these people have taken money after pawning their valuables
to the LTTE the government is returning them their gold as a gesture
of goodwill.
The names list of the remaining identified
recipients will be put up for public view at the Civil Coordinating
Offices in Jaffna, Kilinochchi, Mullaitivu, Vavuniya and Mannar.
They will be able to claim their gold once their identity is
identified and the ownership verified, in a future date.
In addition, anyone who is in the possession of a
receipt or any acceptable documents issued by these LTTE illegal
banks with regard to their gold, can also approach the civil
coordination office of their respective region and can complete the
required official documentation and assist the security forces to
identify their lost gold, if its available with security forces.
In the event of any gold being left will be handed
over to the Central Bank in keeping with state regulations.
The security forces had to undergo immense
hardship and conduct a painstaking process to catalogue, identify,
verify the gold and their owners. This effort was undertaken in
keeping with a special directive of His Excellency the President
Mahinda Rajapaksa. This is just one instance which reflects the
commitment of the government and the security forces in creating
reconciliation and lasting peace.

















No comments:
Post a Comment