Saturday, October 18, 2014
இலங்கை::இலங்கையின் பெண்ணியவாதியும் எழுத்தாளருமான இராஜேஸ்வரி பால சுப்ரம ணியம் எழுதிய நாவல்களில் முக்கியமனது
தில்லையாற்றங்கரை"என்பதாகும்.
இந்த நாவல் சுமார் இருபது வருடங்களுக்குமுன் எழுதப்பட்டது.இந்தநாவல் தமிழரசு கட்சியின் தொடக்ககாலங்களில் அவரது சொந்த கிராமங்களான அம்பாறை மாவட்டத்தின் கோளாவில்,மற்றும் ஆலையடிவேம்பு கிராமவெளிகளில் பயணிக்கின்றது.அதில் வருகின்ற ஒரு கம்யுனிஸ்ட் வாத்தியார் ஒரு தமிழரசுகட்சி பிரமுகரை பார்த்து இப்படி கேட்பார்,

No comments:
Post a Comment