Monday,October, 13, 2014
இலங்கை::தமிழர்கள் சிங்களம் கற்றுள்ளதுபோல் சிங்கள சமூகத்தவரும் தமிழ்மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என ஊடக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இலங்கை::தமிழர்கள் சிங்களம் கற்றுள்ளதுபோல் சிங்கள சமூகத்தவரும் தமிழ்மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என ஊடக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்:-
தமிழர்கள் சிலர் நன்றாக சிங்களம் பேசுகின்றனர். ஆனால் சிங்களவர்களால் அவர்கள் போன்று தமிழ் பேச முடியவில்லை. சிங்களம், தமிழ் ஆகிய இரண்டும் தேசிய மொழிகள். எனவே மக்கள் இரு மொழிகளையும் புரிந்து கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment