Wednesday, June 04, 2014
இலங்கை::ஜனநாயக் கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவை தொடர்ந்தும் இராணுவ ஜெனரலாக கருத முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இராணுவ நீதிமன்றில், சரத் பொன்சேகாவின் ஜெனரல் பதவி வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவிற்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு அவரது பதவிகள் பட்டங்கள் களையப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இராணுவ நீதிமன்றில் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை நிரூபிக்கப்பட்ட காரணத்தினால் சரத் பொன்சேகாவின் பதக்கங்கள் பறிக்கப்டப்டதுடன், அவரது ஓய்வூதியக் கொடுப்பனவும் நிறுத்தப்பட்டது.
இராணுவத் தளபதியாக பதவியாக சரத் பொன்சேகா வகித்த காலத்தில் நெருக்கமான செயற்பட்ட படையதிகாரிகள் மற்றும் காவல்துறை உத்தியோகத்தர்களை அரசாங்கம் பழிவாங்கவி;லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment