வடக்கில் இருந்து இராணுவம் அகற்றப்பட்டால் மட்டுமே அங்குள்ள (புலிகள்) மக்கள் சுதந்திரமாக வாழ முடியும்: (புலிகளின் துணைப்படை) வடக்கு மாகாண முதலமைச்சரின் கண்டுபிடிப்பு! விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் இருந்து இராணுவத்தை அகற்ற எடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அண்மையில் விஜயம் செய்த போதே முதலமைச்சர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் இராணுவத்தினர் பலர் நிலை கொண்டிருப்பதே காணி சுவீகரிப்பு, மீன்பிடி தொழில் சார்ந்த பிரச்சிரைன உட்பட வடக்கில் அடிப்படையான பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.
எனவும் (புலிகளின் துணைப்படை) முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


No comments:
Post a Comment